பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 88) உலகத்திலேயே மிகப் பெரிய நீச்சல் குளம் என்ற புகழினைப் பெற்றிருப்பதன் பெயர் ஆர்திலப் குளம் (Orthileb Pool) என்பதாகும். இது மொராக்கா தேசத்தில் காசா பிளான்கா எனும் இடத்தில் இருக்கிறது. இந்த நீச்சல் குளத்தின் நீளம் 480 மீட்டர். அகலம் 75 மீட்டர். 87) கி.பி.1530ம் ஆண்டுக்கு முன்னர் இத்தாலியில் உள்ள பிளோரன்ஸ் பகுதியில் ஆடிவந்த ஒருவகைக் கால் பந்தாட்டத்தில் ஒரு குழுவிற்கு 26 ஆட்டக்காரர்கள் இருந்து ஆடினர். தற்போது ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 11 பேர் ஆகும். 88) இரும்புக்குண்டு எறியும் போட்டியில் (Shot put) 70 அடிக்குமேல் முதன் முதலாக எறிந்தவர் ராண்டிமேட்சன் (Randy Matson) எனும் அமெரிக்கர் ஆவார். 89) கூடைப் பந்தாட்டத்தில் பீச் பழக் கூடைகள் தான் ரம்ப காலத்தில் பந்தெறியும் இலக்காகப் பயன்படுத்தப் பட்டன. 1891ம் ஆண்டு தான் ஆட்டம் தொடங்கியது. 1900ம் ஆண்டில். பழக்கூடைகளை இலக்காகப் பயன் படுத்துவதிலிருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இரும்பு வளையத்தை மாட்டினர்கள் அதன் கீழே, அடி திறந்த வலையையும் கட்டி விட்டார்கள்.

40) மூன்று முறை உலகநாடுகளுக்கிடையே நடக்கும் அால்பந்தாட்டப் போட்டியில் வென்று வெற்றிக்கோப்பையைப்