பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 முகமது அலி, தன் வாழ்நாளில் மூன்றாவது முறையாகதி தோற்றிருக்கிறார். 86 வயது நிரம்பிய முகமது அலி 24 வயது இளைஞனான், லியான் ஸ்பிங்ஸ் என்பவரிடம் தோற்று தன் உலக வெற்றி வீரர் பட்டத்தை இழந்து விட்டார். 1800ம் 71) நீளத்தாண்டும் போட்டியில் கால் உதைத்துத் தாண்டும் பலகையானது (Take off Board) ஆண்டுக்கு முன்னர், வகை வகையான அளவுகளில். அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துக் கொள்ளப்பட்டது. 1900ம் ஆண்டுதான், ஒரு திட்டவட்டமான விதிமுறை ஏற் பட்டு, பலகையின் நீளம் 4 அடியும் (1.22m) அகலம் 8 அங்குலமும் (203m) இருக்க வேண்டும் என்று தீர் மானிக்கப்பட்டடது. 72) தடை தாண்டும் போட்டியில் (Hurdles) ஆண் களுக்கான போட்டிக்குரிய ஒரு தடையின் உயரம் 8 அடி 8 அங்குலம் (1.076மீ). பெண்களுக்குரிய போட்டித் தடை யின் உயரம் 2 அடி 3 அங்குலம் (0.839மீ). ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் 10 தடைகளைத் தாண்டியே ஓடியாக வேண்டும். 78) குத்துச் சண்டைப் போட்டியில் போட்டியாளர் அணிந்து கொள் கின்ற கையுறையின் (Gloves) கனமானது 8 அவுன்சுகளாகும்.