பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 (35) அகில உலகப் பெண்கள் வளைகோல் பந்தாட்டக் கழகம் (Hockey Federation) 1926ம் ஆண்டுதான் தொடங் கப்பட்டது. 66). அகில் உலக வளைகோல் பந்தாட்டத்தின் முதல் தலைவர் பால் லியூட்டி என்பவர். ரேனி பிரான்ங்.

தற்போதைய தலைவர் 87) கைப்பந்தாட்டமானது 1984ம் ஆண்டு டோக்கி (யோவில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில்தான் முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

முதன் 福 68) கூடைப் பந்தாட்டம் 1986ம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில்தான், முதன் முதலாக சேர்த் துக் கொள்ளப்பட்டது. 絲

69) கூலகக் கூடைப் பந்தாட்ட முதல் போட்டியானது 950ம் ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள போனக் ஏர்ஸ் நானும் இடத்தில் நடைபெற்றது.

70) குத்துச்சண்டைப் போட்டியில் 17 ஆண்டுகாலம் முடிசூடா மன்னன் என்ற புகழ்பெற்று, 'என்றும் ஜெயித்துக் கொண்டே இருப்பேன்' :என்று வீரம் பேசிக் கொண்டிருந்த