பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 81) 1959.60 ib. ஆண்டு. ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே கல்கத்தாவில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில், M.L. ஜெய்சிம்மா எனும் ஆட்டக்காரர் ஒரு புதிய சாதனை புரிந்தார். அதாவது ஆட்டம் நடந்த 5 நாட் பந்தடித்தாடிக் கொண்டிருந்தார் (Batting) களிலும், என்பதாகும். 62) இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுக்குமிடையே முதன் முதலாக 1948.49ல் தான் டெஸ்ட் போட்டி ஆட்டம் தொடங்கப் பெற்றது. இந்திய குழுவிற்கு லாலா அமர்நாத்தும், மேற்கிந்தியக் குழுவிற்கு கோடார்டு என்பவரும் குழுத் தலைவர்களாக இருந்தார்கள். 83) 'இந்தியக் கால் பந்தாட்டத்தின் மெக்கா' என்று கல்கத்தாவை ஆட்ட வல்லுநர்கள் அழைக்கின்றார்கள். 64) உலகத்தில் சிறந்த கால் பந்தாட்டக்காரர் எனும் யுகழ் பெற்று விளங்குபவர் பிலி என்பவராவார். அவரைப் போலவே 1930-40ம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய ஆனால் உலகப் புகழ் பெறாத இன்னொரு ஆட்டக்காரரும் இருந்திருக்கிறார். அவர் பெயர் பிரான்ஸ் பிம்போ பின்டர் வியன்னாவைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்குள் 1000 முறை இலக்குள் பந்தடித்து, வெற்றி எண்களைக் கொடுத்தி ருக்கிறார். இவரை பிலியின் முன்னோடி என்கிறார்கள்