பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் எனது தத்துவங்கள் கத்துவதில்லை அவைகளுக்கு ஒலிபெருக்கிகளை பிடிப்பதில்லை. அவைகளின் உதடுகள் மலரிதழ்களைப் போல் மெளனமானவை. அவற்றின் 空岛区T$L鲇6J限D தாமதமானாலும் தனித்துவமானதாகவே நடககும். அப்போது ஒரு தேஜோமய வசந்தம் முற்றுகையிட்டிருப்பதாக என் சோலைகள் மட்டுமல்லஎல்லா சோலைகளும் - அறிவிக்கும். 尊