பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் : 493 பிதாவுக்கு.... 岛 அணைக்கச் சொன்ன அடுப்பை எரிமலையாக்கிவிட்டார்கள். சாமானியனின் வியர்வைத் துளிகள் உழுத கழனி கர்ப்பந்தரிக்க காத்துக் கிடப்பது எவர் கண்ணிலும் படவில்லை. அங்கெல்லாம் அன்னிய ஆலைகள் முளைப்பதற்கான ஆலோசனை நடக்கிறது. 蝎 கோத்துக் கொடுத்த முத்துமாலைகள் சைத்தான்களுக்கு சாத்தப்படுகின்றன.