பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தெற்கு ஜன்னலும் நானும் கத்தியோடு வா... கத்தியோடு வ1. இனியும் இருட்டின் குடலுக்குள் கிடப்பதியலாது. முள்ச்சட்டையைக் கிழித்து சதைப் பிசிறுகளை நீக்கி தேன் சுளைகளை நெய்யில் தோய்த்துக் கொடுக்கும் தங்க விரல்களை எனக்குக் காட்டு என்னிடம் இருக்கும் உளிகள் விறகு பிளக்கவல்லசிலை செதுக்கவே என்பதை உன்னையன்றி цuг: உரைப்பது?