பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தெற்கு ஜன்னலும் நானும் ஐாடராக்கினி நீ யுகங்களுக்குத் திசைகாட்டி சரித்திர உதடுகளில் ததும்பும் தேனும் தகிக்கும் தீயும் உனது இரட்டைப் பிள்ளைகள். வேளைதோறும் உன்னை உணரும் மானுடத்துக்கு நீ தரும் தரிசனங்கள் விசித்திரமானவை. உன் ஆதிக்கம் விஸ்தீரணப்பட்டதால்தான் பல பழைய சூரியன்கள் பாதித் தேதியோடேயே அஸ்தமித்திருக்கின்றன.