பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 67 தாயே! உனது அமைதியான இயக்கம் பூமியின் வரலாற்றுப் பதிவுக்ள். காலக் குடும்பமே! உலகக் குடும்பங்கள் உங்களிடம் நகல் செய்து கொள்ள வேண்டிய நற்பண்புகள் அநேகம். ஆனால் அவைகளுக்கெங்கே நேரம்கிடைக்கிறது இதற்கெல்லாம்? O