பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 93 கு 3 கு.4 : கு 1 :

இப்பொழுது காஞ்சீபுரம், காமாட்சி கோட்டத்தைச் சுற்றி வளர்ந்துவிட்டது. காமாட்சி கோயில் ஆதி

கு 2 கு 3 ராஜராஜ சோழன் என்ற மூவருடைய கல்வெட்டுகளும் உள்ளன.

இதில் ஏதாவது சிறப்பு உண்டா?

இல்லாமல் என்ன? சோழர் காலத்தில் கயிலாசநாதர் கோயிலின் சிறப்பு ஓரளவு குறையத் தொடங்கி விட்டது. எப்படி? பல்லவர்கள் காலத்தில் பிரசித்தி அடையவில்லை. ஆனால், ஆதிசங்கரர் காலத்தில் காமகோட்டம் பிரசித்தம் அடையத் தொடங்கிவிட்டது. அதனால், ஊரும் அக் கோயிலைச் சுற்றியே வளரத் தொடங்கிவிட்டது.

இக் காரணத்தால்மட்டும் இந் நிலை ஏற்படுமா?

கு 4 : மேலும் ஒரு காரணமும் உண்டு. கு 1

என்ன காரணம்?

கு 2 : சுந்தரமூர்த்தி நாயனாரும் காமகோட்டத்தைக் கு 3 கு 4 குறித்துப் பாடியுள்ளார். ஆதிசங்கரர், சுந்தர மூர்த்தி நாயனார் இருவருமே காமாட்சி கோயிலுக்குச் சிறப்பளித்துவிட்டனர்.

அதனால் என்ன?
சுந்தரமூர்த்தி நாயனார் இக் கோயிலை அடுத்துள்ள

அநேகதங்காவதம் என்ற கோயிலைப் பாடியுள்ளார். ஒனகாந்தன் தளி என்ற சமீபத்தில் உள்ள கோயிலைப் பாடுகையில் காமகோட்டத்தைக் குறிப்பிடுகிறார். இதனாலும் கயிலாசநாதர் கோயில் ஒரளவு சிறப்பிழக்கத் தொடங்கியது.