பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கயிலாசநாதர் கோயில் கு 2 கு கு 1

இருக்க முடியாது. பலவற்றில் காரையூசி ஒவியம் வரையப்பட்டிருக்கிறதே. 3 : இல்லை, காரைப்பூச்சும் வர்ண ஒவியமும் பிற்காலத்தில் செய்யப்பெற்றவை. 21ஆவது சிறு கோயிலில் காரை உதிர்ந்துவிட்டிருக்கின்றது. அங்கே "பூரீ சுங்கந் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்கு என்று ஒரு கல்வெட்டிருக்கிறது. அதிலிருந்து இச்சிறு கோயில்களிற்கூட அந்த நாளில் கல்வெட்டு இருந் திருக்கலாம் என்று தெரிகிறது.
சுங்கந் தவிர்த்த சோழர் என்றால் முதற்குலோத்துங் கனல்லவா? அவனுடைய கல்வெட்டு இதில் இருந்தும் முற்றிலும் கிடைக்காமற் போனது வருத்தத் திற்குரியதே! : அஃது இருக்கட்டும். வெளி மண்டபத்தின் முதல் தூணில் ஒரு சோழர் கல்வெட்டுத் தமிழில்

இருக்கின்றதே! - 'ஸ்வஸ்தி ரீதிரிபுவன சக்கரவர்த்தி ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு பதினாறாவது ஐப்பசி மாசத்துக் கச்சிப்பேட்டுத் திருக்கற்றளியான ராஜ சிம்ம பன்மீசுவரம் உடைய நாயனாருக்கு நாளொன்றுக்கு சந்திவிளக்கு என்ற அளவில் கல்வெட்டு நின்று விடுகின்றது. - கு 4 : அப்படியானால் மூன்று சோழர்களுடைய கல் கு 1 கு 2 வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கோயிலில்.

யார் யார் என்று வரிசைப்படுத்திக் கூற முடியுமா?
அப்படியே! முதலாவது பராந்தகன், அடுத்துள்ளது

சுங்கந் தவிர்த்த முதலாம் குலோத்துங்கன்; மூன்றாவது, திரிபுவனச் சக்ரவர்த்தி என்ற மூன்றாம்