பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EX உண்மை. ஆனால், இந்தப் போரில் பாண்டியனோடு போரிட்டவர் எழுவர் என்று அறிய முடிகிறதே தவிரச் சேரன் என்றும் சோழன் என்றும் குறிப்பிடப்படுபவர் இங்குக் குறித்த சேரனும் சோழனுந்தாமா என்றால், 'ஆம்' என்று உறுதியாகக் கூற இயலாது. இந் நாடகங்களைப் படிப்பவர் இவை வானொலிக் காக எழுதப்பெற்றவை என்பதை மனத்திற்கொண்டே படித்தல் வேண்டும். 'புனிதவதி' என்பது அரை மணி நேரத்திலும், அருள் ஒளி, இளையவன், பிரிவு, முத்தநாதன்' என்பவை ஒவ்வொன்றும் கால்மணி நேரத்திலும் நடிக்கப் பெற்றவை. ஆசிரியன்