பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் இரும்பொறை 101 மந் செங் : அழியாச் சொல்லுலகம். அழியும் உலகை உடல் வலியால் ஆட்சிசெய்யும் உன்னை, அழியா உலகை அறிவுத்திறனால் ஆளும் யாம் ஏன் மதிக்க வேண்டும்? உன் மந்திரி எம்மைச் சிறையிட்டு விட்டதாக இறுமாப்படைவது விந்தையிலும் விந்தையாக அல்லவோ இருக்கிறது.

அரசே ஒரு விண்ணப்பம்.

என்ன ? மந் : நம் சிறைக்கூடத்திலிருந்துதானே காவலாளன் இவரை செங்

மந செங் மந் : அழைத்துவந்தான்.

அதனாலென்ன?
இன்றும் அங்குதானே இவரைக் கொண்டு போகப் போகிறான். அப்படியிருக்க, யார் என்னைச்

சிறையிட முடியும் என்று இந்தக் கவிஞர் கூறுவது கவிமரபோ? அல்லது தமக்கு இட்ட பெயருக்குப் பொருத்தமாகப் பேசுகிறாரோ ஒருவேளை. -

இதற்கும் அவருடைய பெயருக்கும் சம்பந்தம் என்ன ?

பொய்கையார் என்ற இவர் பெயரைத்தான் சொல்லுகிறேன். பொய்யில் கசப்புத் தட்டாதவர் என்று பொருள் கூறுவது எவ்வளவு தகுதி. - பொய்கை : அரசே உன் மந்திரியின் அறியாமைக்கு எதனை நான் உவமை கூறுவது. எம்மையும் எம் உயிர்த் தோழன் சேரமான் இரும்பொறையையும் சிறையிட்டு விட்டதாக இறுமாப்படைந்திருக்கும் உங்கள் கூற்றை என்னவென்று சொல்வது? நான் என்பது கேவலம் உடம்பா? நாயும் நரியும் உரிமை கொண்டாடும் உடம்பைச் சிறையில் இட்டு எங்களை வென்று