பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 6 செழியன் துறவு நல் : நல் : நெ. நல் நீ யார் என்பதைக் கூற வேண்டாவா? உன் தந்தையார் யார்? அரசே, அந்த ஒரு கேள்விமட்டும் கேட்க வேண்டா, தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள் ! காலம் வரும்பொழுது. செ : காலம் வருவதா? எப்பொழுது? காலத்தை நாம் அல்லவா வரவேற்கவேண்டும்? நீ யாரென்பதை அறியாமல் எவ்வாறு திருமண ஏற்பாடுகள் செய்வது? உடனே கூறு. அரசே, பொறுத்தருள வேண்டுகிறேன். என் தாய் தந்தையர் பெயரை வெளியிடும் உரிமை எனக்கு இப்பொழுது இல்லை. விரைவில் வந்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன். செ : ஆ! என்ன சொன்னாய்? விரைவில் வந்தா? அப்படியானால், எங்காவது போக வேண்டும் என்று கூறுகிறாயா?

ஆம் அரசே, யான் என் தாய் நாடு சென்று மீள

வேண்டும். நெ. செ. தாய் நாடு செல்வதா? ஏன்? எவ்வாறு உன்னைப் நல் பிரிந்து நான் உயிர் வாழ்வேன்? அது முடியாத காரியம்! உன் தாய் தந்தையர் பெயர் கூறாவிடினும் கவலை இல்லை. திருமண ஏற்பாடுகள் நடைபெற ஏவிவிடுகிறேன்.

வேண்டா! வேண்டா! உங்களைப் பிரிந்து இருக்க

என்னால்மட்டும் இயலுமா? இருந்தாலும், காலத்தையும் என் நிலையையும் நினைத்து இச் செயலுக்குத் துணிகிறேன். . . . . . . . செ : வேண்மாள், ஏன் இந்தப் பிடிவாதம்? திருமணம் முடிந்த பிறகு பாண்டிமாதேவியாகப் பலர் அறிய உன் நாட்டுக்குச் சென்று வரலாகாதா?