பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புனிதவதி LIITLD என்ன சுவை தெரியுமா இது ? தெலுங்கு நாட்டிலிருந்து வாணிக சம்பந்தமாக என்னைப் பார்க்க வந்த வணிகர் ஒருவர் கொண்டுவந்த பழம்; அற்புதமான சுவையுடையது! புனித ஆற அமர இருந்து சாப்பிடுங்கள். LTUn : புனித L'IJ is ஆமாம். இன்னும் ஒரு பழம் இருக்குமே! அதனையும் கொண்டுவந்து என் இலையில் இடு, இத்தகைய பழத்தை யான் உண்டதே இல்லை! நல்ல வேளையாக அவர் இரண்டு பழங்களாகக் கொண்டு வந்தாரே... -

இதோ கொண்டு வருகிறேன். (தாழ்ந்த குரலில், வருத்தத்துடன்) பெருமானே என்ன அறியாமை! அடியார்க்கு ஒரு பழத்தை வைத்துச் சோறு போட்டதை மறந்துவிட்டு இதோ கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உள்ளேயும் வந்துவிட்டேனே! இனிச் சென்று இல்லை என்றால் அவர் என்ன நினைப்பார்! என் சொற்களில் உண்மை இல்லையோ என்று ஐயுறுவாரே ! நினைந்தவிடத்து உதவும் பெருமானே,

உன்னைய்ன்றி. (உரத்த குரலில்) புனிதவதி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? - புனித : (தாழ்ந்த குரலில் வேறு யார் துணை? இன்று நீ பரம என்னைக் காத்தருளல் வேண்டும். பெருமானே, 'உன்னையே சரண் என்பார் இது வரை யாரும்! தாழ்ந்துவிடவில்லை.ஆ! இது என்ன வியப்பு! ஆம், இதுவும் உன் அருள் என்றே நினைக்கிறேன்! இதோ வருகிறேன். - - - : (வாயில் பழம் இருப்பது போன்ற குரலில்) என்ன புனிதவதி. பழத்தை எடுத்து வர இவ்வளவு நேரமா?