பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அருள் ஒளி 匹L > -Զ(Մ : |Bi لا) وي 耶一 -ԶlԱ9 நட அ.மு JBL சரிதாங்காணும்! உம்முடைய அளப்பை நிறுத்தும்! அவன் படித்து யாருக்கென்ன பயன்? சரி, சரி! உம்முடைய படிப்புத்தான் நாமெல்லாம் அறிந்ததாயிற்றே ! அபிராமியைப்பற்றிக் கூறினால் உமக்கும் பொறாமை வரத்தானே செய்யும்?

அட, அதுக்கில்லை நான் சொல்ல வந்தது. உம்ம

விஷயத்தில் அவன் அப்படி நடந்துகொண்டிருந் தால் தெரியும். • ; அப்படி என்ன? சொல்லித்தான் தொலையுமே! உம்மைத் திட்டிவிட்டானா?

திட்டி இருந்தால்கூடத் தேவலாமே! நேற்றைக்குக் குளத்துக்கு ஸ்நானம் பண்ணப் போறபோது அவன்

வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். சரி, மரத்தடியில் இருப்பது ஒரு தவறா? : மரத்தடியில் இருந்த அவனுக்கு, என்ன அகங்காரம் தெரியுமா? அவனைச்சுற்றி ஒரு பாம்பு வளைய வந்து கொண்டிருந்தது.

அடே! அப்புறம்! அது அவனுக்குத் தெரியாதா?

தெரியாமல் என்ன? இரண்டு கண்ணாலுந்தான் பார்த்துக்கொண்டிருந்தானே! போதாததற்கு நாங்கள் . வேறு கத்தினோம்! (لا)Iلائی |Bt அ.மு

நல்லவேளை: ஓடிவிட்டானல்லவா?
அதற்குத்தானே சொல்லவந்தேன்? ஓடினால் தான்

தேவலாமே, பைத்தியக்காரன் மாதிரி சிரித்துக் கொண்டே இருந்துவிட்டான். -

ஐயோ! ஏனையா, சண்டை போட்டாவது அவனை

அப்பால் ஓடிவிடச் சொல்கிறதுதானே?