பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 81 ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்' என்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் போந்தார். இசைக் கலவை-தாமதம்) (கும்பாபிஷேக ஓசையும் வேத கோஷமும்-ஆரவாரமும் மணிச்சத்தம் நகாரா முதலியனவும்) குரல் 1 : எவ்வளவு அற்புதமான கற்கோயில்! கு 2 : பல்லவர் மரபிலேயே இத்தகைய சிறந்த கற்றளியை எடுத்தவர் இதுவரை இல்லை! கு 3 . அத்யந்த காமன் வாழ்க! கு 4 : பூரீ நரேந்த்ர சூடாமணி வாழ்க! கு 1 : ரீ காஞ்சி மகாமணி வாழ்க! கு 2 : ரீ கரவிக்ரமன் வாழ்க! கு 3 : பூர் நித்ய விநீதன் வாழ்க! கு 4 : பூரீ மகேந்திர பராக்ரமன் வாழ்க! கு 1 : பூரீ நயன மனோஹரன் வாழ்க! கு 2 : பூரீ பீம விக்ரமன் வாழ்க! கு 3 : பூரீ ராஜ குஞ்சரன் வாழ்க! கு 4 : பூரீ பலப்ரமதன் வாழ்க! கு 1 : ரீ கின்னானு கம்பி வாழ்க! - (கும்பாபிஷேகம் - மேள வாத்யங்களுடன் முற்றுப்பெறும் ஓசை) - இராஜ ஆஸ்தான கவி அவர்களே! இக் கோயிலும் இதன் சுற்றுப்புறமும், கயிலை மலையில் வாழும் சிவ பெருமானும் விரும்பி உறைவதற்குரிய இடமென்றே நான் நினைக்கின்றேன். -