С О Ο அறித்துப்பால் இல்லறவியல்- வாழ்க்கைத் துணை நலம் 3. இல்லதென்? உள்ளதென்? தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத் தில் இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானல், குடும்பத்தில் உள்ளது என்ன ? ஒன் அம் இருக்காது. . "இல்லதெ னில்லவண் மாண்பான லுள்ளதெ' னில்லவண் மாணுக் கடை” (இல்லது என் இல்லவள் மாண்பால்ை; உள்ளது என் இல்லவள் மாணுக்கடை) (பதவுாை) இல்லவள் மாண்பால்ை=மனைவி மாட் சிமையுடன் விளங்கில்ை, இல்லது என் = வீட்டில் இல் லாத பொருள் என்ன? இல்லவள் மாணுக்கடை=மனைவி மாண்பின்றி யிருந்தால், உள்ளது என்= வீட்டில் இருக்கக் கூடிய பொருள் யாது? ஒன்றும் இராது. (இல்லவள்= மனேவி; மாண்பு = நற்குண நற்செய்கை தகுதி திறமை முத லியன உடைத்தா யிருத்தல். (மணக்குட வருரை) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமை யுடை யாளான ல், எல்லா மிலனே யாயினும் இல்லாதது யாது? மனை யாள் மாட்சிமை இல்லாளான ல், எல்லா முடையாளுயினும் உண்டா துை யாது? • - (பரிமேலழகருரை) ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய் கைய ளாயி ைக்கால் இல்லாத தியாது! அவள் அன்ன ளல்லாக்கால் உள்ளது யாது? (விளக்கவுரை) இந்தக் குறள், குடும்ப விஞ்ஞானத்தின் (Home Science) aráčováGârligo–A, @#TL.06% --& -இல்லை, எல்லைக் கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்கு மேல் இன்னும் எந்தெந்தச் சொற்களால் குடும்பக் கலையின்
பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/14
Appearance