பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 143

5. நாக்கிற்கு வெப்பம் அறிதல், தொடுவதை உணர்தல்,

- வலியினை அறிதல் போன்ற குணங்கள் உண்டு.

அதனாலே உணவுண்ணும்போது, உறுதுணையாக இருந்து, பாதுகாப்புடன் உதவுகிறது.

Lisb6T (Teeth)

பல்லின் அமைப்பு

பற்கள் எல்லாம், வாய்க் குழியில் உள்ள தாடைகளின் அல்வியோலஸ் எனும் எலும்புக் குழிகளுக்குள், கெட்டியாக அமைக்கப்பட்டுள்ளன. -

ஒரு பல்லுக்கு 3 பாகங்கள் உள்ளன. அவை சிகரம் (Grown) sqpgi (Neck); Gouff (Root) arasil lawsungjib.

பல்லின் சிகரமானது, தாடையின் மேற் பாகத்தில், பார்வைக்குத் தெரியும்படி அமைந்துள்ளது.

பல்லின் வேரானது, தாடை எலும் புக் குழிகளில் அமைந்துள்ளது.

சிகரத்திற்கும் வேருக்கும் இடையில் உள்ள பகுதியே கழுத்து எனப்படும்.

கழுத்துப் பாகம், ஈறு எனும் பகுதியால் மூடப்பட்டிருக் கிறது. பல்லின் உள்ளே இருக்கும் குழியானது, பல்லின் இறுதியான வேர்வரை செல்கிறது. இந்தப் பல்லின் குழிக்குள்ளே தான், பல்கூழ் என்பது (Dental Pulp) உள்ளது. இதில் இரத்தக் குழாய்களும், நரம்புகளும் கொண்ட, தளர்ந்த இணைப்புத்திசு காணப்படுகிறது.

பல்லில் 3 பொருட்கள் அமைந்துள்ளன. அவை டென்டின், எனாமல், சிமெண்ட் (காரை) என்பனவாகும்.