உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் ம வியப்போம்-வளர்ப்போம்-மதிப்போம் - இவ்வள எங்கள் நாகரிக இலக்கணத்திலிருந்து வும் சிறிதும் நழுவாமல் !" “என் ஆசை வெறும் கனவுதானா ? " (6 வருந்துகிறேன். என்னை முன்பே இன் னொருத்திக்கு ஒப்படைத்து விட்டேன் லெஜியா !" "யார் அந்தக் கொடுத்து வைத்த கோகிலம்?" 'கிள்ளை அவள் பெயர் ! " அவள் வாழ்க-இதோ என் அன்பின் அடை யாளமாக அவளுக்கு இந்த முத்து மாலையை அணிவிப்பீர்களா? 66 (❝ ஆகட்டும் ! ” 99 அவளை நான் மதிக்கிறேன். அவள் பெரும் பேறு பெற்றவள். கற்புடைய கட்டழகனைப் பெற்ற அந்த நல்லாள் வாழ்ந்திடுக !...... வளவர் கோமானே !.... தங்கள் அன்பு நினைவாக எனக்கு ஏதாவது..... 66 " தோ இதயத் தூய்மையை இதோ.. வெளிப் படுத்தும் பரிசு !...இந்த முத்துக் கணையாழியை அணிந்து கொள்.... இது தங்கைக்கு அண்ணன் தரும் அணிகலன்.... 99 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/14&oldid=1687364" இலிருந்து மீள்விக்கப்பட்டது