பக்கம்:தேவநேயம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தேவநேயம் தேவநேயம் பாவாணர் நூல்கள் - கால அடைவில் சிறுவர் பாடல் திரட்டு 1925 மருத நிலப் பாடல் 1925 1. 2. 3. கிறிஸ்தவக் கீர்த்தனம் 1932 4. துவாரகை மன்னன் அல்லது பூபாரந் தீர்த்த புண்ணியன் 1932 5.கட்டாய இந்திக் கண்டனம் அல்லது செந்தமிழ்க் காஞ்சி 1937 6. கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் 1937 7. கட்டுரை வரைவியல் 1939 8. தமிழன் எப்படிக் கெட்டான் 1940 9. தமிழர் சரித்திரச் சுருக்கம் 1940 10. வேர்ச் சொற் சுவடி 1940 ii. இயற்றமிழ் இலக்கணம் 1940 12.ஒப்பியன் மொழிநூல் 1940 13. சுட்டுவிளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து 1943 14. திரவிடத் தாய் 1944 15.தொல். எழுத்து - குறிப்புரை 1946 16.தொல். சொல் - குறிப்புரை 1949 17. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 1949 18.உயர்தரக் கட்டுரை இலக்கணம் 1 1950 19.உயர்தரக் கட்டுரை இலக்கணம் 11 1951 20 பழந்தமிழாட்சி 1952 21. முதல் தாய்மொழி 1953 22. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் 1954 23. தமிழர் திருமணம் 1956 24.சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு 1961

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/113&oldid=1431463" இலிருந்து மீள்விக்கப்பட்டது