பக்கம்:தேவநேயம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் நூல்கள் பாவாணர் 25. சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு (ஆங்கிலம்) 1961 26.என் அண்ணாமலை நகர் வாழ்க்கை 1962 27. இசைத் தமிழ்க் கலம்பகம் 1966 28. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் 1966 29.The Primary classcical Language of the world 1966 30 தமிழ் வரலாறு 1967 31. வடமொழி வரலாறு 1967 32.இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 1968 33.இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (ஆங்கிலம்) 1968 34.வண்ணனை மொழிநூலின் வழுவியல் 1968 35. தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? 1969 36. திருக்குறள் தமிழ் மரபுரை 1969 37. இசையரங்கு இன்னிசைக் கோவை 1969 38.தமிழர் வரலாறு 1972 39. தமிழர் மதம் 1972 40. வேர்ச்சொற் கட்டுரைகள் 1973 41. மண்ணில் விண் 1978 97 42.தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள் 1979 43. தமிழ் இலக்கிய வரலாறு 1979 பாவாணர் மறைவுக்குப் பின் வெளிவந்தவை 44.செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலி முதன்மடலம் 1985 45.பாவாணர் கடிதங்கள் 1985 46.பாவாணர் மடல்கள் 2000 47.பாவாணர் பாடல்கள் 2001 பாவாணர் இயற்றி நமக்கு எட்டாதவை 48.பழமொழி பதின் மூவாயிரம் 49. சொல்லியல் நெறிமுறை 50. இசைத் தமிழ் வரலாறு கட்டுரைத் தொகுதிகள் - 12 தனிப்பட்டியல் உள்ளது தமிழ்மண் பதிப்பக வெளியீடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/114&oldid=1431464" இலிருந்து மீள்விக்கப்பட்டது