பக்கம்:தேவநேயம் 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆகாரச் சுட்டு பாவாணர் 283 பெயரெச்சம் ஆன் - ஆன = அந்த ஆன் - அன் - அன்ன. அது. அந்த, வினையெச்சம் ஆங்கு - ஆங்கர் - ஞாங்கர். ஆங்கு - அங்கு - அங்கா - அங்கை. ஆங்கு - ஆங்கண் - ஆங்கன் - ஆங்கனம். ஆங்கன் - அங்கன் - அங்கனம். அங்கன் - அங்ஙன் - அங்ஙனம். ஆண்டு . அவண். அம் - அம்பு - அம்பர் = அங்கு. வினையெச்சமும் இடைச்சொல்லும் அன் - அன்று. அன் - அன்னா . அத - அதா - அதோ - அதோள் - அதோளி. அந்தா, அந்தோ , சேய்மைக் கருத்தினின்று தோன்றக்கூடிய பிற கருத்துக்கள் நீக்கம் மறைவு முதலிய ஒரு சிலவே யாதலாலும், அவையெல்லாம் ஊகாரச் சுட்டுக் கருத்துக்களுள் ஒவ்வொரு வகையில் அடங்கி விட்டமையாலும், ஆகாரச் சுட்டினின்று சேய்மை யொழிந்த வேறெக் கருத்தும் பற்றிய சொற்கள் தோன்றியில. (மு.தா) ஆகாரச்சுட்டுக் கருத்து ஆகாரச் சுட்டு, ஒரு திசையையுஞ் சிறப்பாய்ச் சுட்டாது சேய்மையை மட்டுங் குறித்தலானும், ஒருசார சேய்மை கண்முன் தோன்றும் அண்மைக்கப்பாற் பட்டதாதலானும், சேய்மையின் தொடர்ச்சியெல்லாம் சேய்மையேயாதலானும், சேய்மைக் கருத்தினின்று வேறொரு கருத்துத் தோன்றுதற்கின்று. (மு.தா) ஆகாரச்சுட்டு வேர்ச்சொற்கள் (1) சேய்மைச்சுட்டு (Remoteness) ஆ = அந்த (அது, அவை). ஆங்கு - அங்கு Cf.A.S. thar, E. there, Sans. tatra, ஆங்க ர் > (யாங்கர் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/300&oldid=1432018" இலிருந்து மீள்விக்கப்பட்டது