பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தேவலீலைகள் !

தான் இருப்பர். வினாயக சதுர்த்தியப்பா அன்பு. வீட் டிற்கு வீடு களிமண்னுங் கையுமாக இருப்பர், பானை முகத்தான், மத்தளவயிற்றான, மகேஸ்வரன்மைந்தனை ஈரக் களிமண்ணால் செய்து, எள்ளுருண்டையும், அப்ப 4ம். கொழுக்கட்டையும், அவல், பொறியும் படைத்து குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூஜை செய்வர்" என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்! வேடிக்கை தான். களிமண்ணுக் கையுமாகத்தான் இருப்பர்' என் 2) கூறிக்கொண்டே நான் சிரித்தேன். கையில் மட்டுமல்ல களிமண்! மடையிலும் அதுவேதான்" என்றான் நண்பன் கோபத்தோடு. " திட்டாசே தேவ் பிந்தனை செய்யாதே, ஏதோ பழைய வழக்கம் நடக் கிறது" என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!

'வினாயகருடைய உருவத்தைக் கவனி மனித உடல், யானைமுகம், மத்தளவம், ஒற்றைத் தீந்தம்-- TI.து 55. வுளின் உருவம் இதுவென்று கூறிப்பார் நாக ரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இத கேட்டால், எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவார்! உலகமக்களின் பிரிதிநிதிகள் கூட்ட.. மொன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடை யோனுங், கழுத்திலே மண்டையோட்டு - மாலையுடை யோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென் மூல், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காதா? யே கூ.று! : சுந்தரிகள் பலர் சொஞ்சாக ஆடிப் பாடும் வேளையிலே நந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்கமாட்டார்