பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தேவலீலைகள் !

மார்க்சின் கருத்துப் பற்றியும், புரட்சி பற்றியும் பேசு கிரர்களே!

திருந்தாத வயலிலே, நீங்கனிமரம் கோரி, விதை தான, தேன் பெய்தாலும் பயன் இட்டுமா? ஆடை அணி புனைந்து, ஆடிப்பாடி. வாச்செய்தாலும், அலியை அணைத் துக்கொண்டால் சுகம் கட்டுமா? ஆரியம் எனும் படுகுழி மீது சாணமெ.ஓட் டாச்சிலை போட்டு மூடிக்கிடக்கிறது. பச்சையைக் கண்டு இச்சைப்பட்டுச் செல்லும் பாமரர் நிச்சயமாகப் பாடும் வீழ்வர் என்பது ஆரியருக்குத் சொ! கொக்கெனத் காத்திருந்து, குள்ள நரியோல். சூரியை வஞ்சகத்திலேயே நிறுத்தி, கள்ளமும் கபடமும் இல்ல அவரைக் கைதிகளாக்கி விட்டனர்; அவர்களின் கண்ணீர்னெள்ளத்தைக்கொண்டு தமது சுயாத்தோப் புக்கு நீர் பாய்ச்சுகின்றனர்; அவர்களின் வியர்வை, இரத்தம் ஆரியப்பண்ணேக்குப் பாய்கிறது. இதனை அறிந்தோறும், அஞ்சுகின்றனர் எடுத்துரைக்க எனல், அறியாதார் நிலைபற்றிக் கூறிடவும் வேண்டுமா?

அ றிவிலே அக்கரை, நாணயத்திலே நாட்டம், நீதி யிலே நோக்கம், மனிதத் தன்மையிலே நம்பிக்கை இம்மி அளவேனும் இருப்பினும், ஆண்டவன் பெயரால் அளக் கப்பட்டுள்ள ஆபாசங்களை மக்களிடை எடுத்து விளக்கி, அன்னியத் துணிகளை நெருப்பிலிடுவதற்கு பொடுகாட் களுக்கு முன்பே, இந்தக் குப்பைகலைக் கொளுத்திவிட்ட டிருக்க மாட்டார்களா? கள்ளுக்கடை பகிஷ்காரத்திற்கு முன்னரேயே, 'க..-வுள் பெயரைக் கூறிக் காசைப் பறிக்கும் ஸ்தாபனங்களின் முன் மறியல்கள் நடத்தி, யிருக்க மாட்டார்களா?