பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

7


- (அதற்காகத்தான் சொல்கிறேன், இச்சமயம் தவ வினால் மறுகணம் வாய்ப்பதரிது. புறப்படுங்கள் பாரி ஷதன் மாளிகைக்கு "தக்க சமயமா? எப்படி? என்ன விஷயம்? "அங்கே அசுவமேதம் நடக்கிறது!" "அசுவமேதம் நடந்தால் நமக்கென்னடா? அய சரசுகளைப் பழிக்கும் அழகியான அவளல்லவா எனக்கு வேண்டும். அவசரப்பட்டு என் பேச்சை முடிக்க முடியாதபடி தடுக்கிறீரே. அசுவமேத யாகம் நடக்கிறது. அந்த அசு வம் இறந்துவிட்டது' "இறந்துவிட்டதா? அதனால் .. "அதனால் என்று யோசிக்கிறீரே. வபுஷ்டமைமீது ஆசை கொண்டதால், உமது வழக்கமான புத்திகூர்மை கூட மழுங்கிவிட்டதோ?- அசுவமேத யாக முறைப்படி குதிரையுடன் ஓரிரவு ராஜபத்தினி தங்கி இருப்பது உமக்குத் தெரியாதா?" பேஷ் பேஷ்.., தூதா நல்ல சமயத்திலே கவனப் படுத்தினாய்! வளமான மூளை உனைக்கு இந்திரனுக்கும். அவனுடைய தூதனுக்கும் இம் முறையிலே உரையாடல் நடைபெற்றதாம் ஒரு நாள். பாரிஷதன் எனும் மன்னனுடைய மனைவி, மகா ரூப் வதி வபுஷ்டழை என்னும் பெயரினள் அவளிடம் மோகம் பிறந்தது. இந்திரனுக்கு. - இந்திராணியின் எழில், இறந்துவிட்டதா? அத