பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 26 சதமென்றும் போடப்பட்டது போட்டபடி கிடக் கிறார்கள் ! 'பாரு ' விம்மினான் செந்தில்நாதன். பார்வதி அதிசயமாக ஆறுதல் அடைகிறாள். செந்திலைத் துருவினாள் ; பார்த்தாள் ; பார்வை யிட்டாள் ; பகலிலே நீங்க எனக்குப் பிரதி உபகாரம் செஞ்சா, அதிலே என் அபிமானமான எந்தவகை ஆறுதலையும் காணாது என் மனசு அப்படி ; ஆகச்சே, நீங்க எனக்குச் செய்யப்போற செய்யவேண்டிய உதவி மு. த ல் உதவியாகவே இருக்கணும். சரிதானே ? சொல்லுங்க, செந்தில் ' வேண்டினாள். 'உங்க இல் டம் ...' 'ஒ. கே ! ... இங்கேயும் ஒரு திருக்கல்யாணம் நடக்கப் போகுதுங்க நீங்க இரண்டாவது தடவையாகவும் மாப்பிள்ளை வேஷம் போடப் போlங்க : நானும் இரண்டாவது முறையாக மணப்பெண் கோலம் ஏந்திடப் போறேனுங்க : "ல அட்டிங்கிலே நடக்கிறமாதிரி, எல்லாம் 'டக்டக்'னு டக்கராவே நடந்தாகனுமுங்க !' 'ஒகே !... என்னை உங்களுக்கு மாப்பிள்ளையாக ஆக்ட் பண்ணச் சொல்றீங்க...அப்படித்தானே ?...ஒ. கே!” பார்வதியின் போன்னார்மேனி ஏன் அப்படி நடுங்கு கிறது ? பரத நாட்டியத்தை ரசிப்பவனை கட்டாயத்தின் பேரில் டிஸ்கோ நடனத்தை ரசிக்கச் செய்தால், அவன் அழுது வடிய மாட்டானா ?- அதே கதையாகவும் காரண மாகவும், வினாடிகள் சில அப்போதைக்கு அழுது வடி கின்றன. 'நான் ரெடி ' என்று கூறியவாறு வந்து நின்றாள் பார்வதி.