பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 . சுந்தரர் தேவாரம் நாற்ருனத் தொருவனே நானுய பரனே ஈள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக் காற்ருன்த்-தீயானக் கடலானே மலையின் தலையானைக் கடுங்கலுழிக் கங்கைர்ே. வெள்ள, ஆற்ருனேப் பிறையானை அம்மானே எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண், ஏற்ருனே எறிகெடில வடவீரட் டானத் துறைவான இறைபோதும் இகழ்வன்போலியானே. . 4、 சேந்தர்தாய் மலமங்கை திருநிறமும் பரிவும் உடையான அதிகைமா நகருள்வாழ் பவனைக்,கூந்தல்தாழ் புனல்மங்கை குயில்அன்ன மொழியாள் சடையிடையிற். கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி, வாய்ந்தநீர் வரவுத்தி மராமரங்கள் வணக்கி மறிகட்லே இடங்கொள்வான் மல்ேயா ாம் வாரி, ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் துறை. வானே இறைபோதும் இகழ்வன்போ லியானே. 5, மைம்மான மணிலே கண்டத்தெம் பெருமான் வல்லேனக் கொம்பணிந்த மாதவனே வானேர், தம்மானைத், தலைமகனைத் தண்மதியும் பாம்பும் தடுமாறுஞ் சடையானத். தாழ்வாைக்கை வென்ற, வெம்மான மதகரியின் உரியான வேத விதியானவெண்ணிறு சண்ணித்த மேனி, எம்மானே எறிகெடில வடவீரட் டான்த் துறைவான இறைபோதும். இகழ்வன்போ லியானே. - 6. வெய்தாய வின்க்கடலில் தடுமாறும் உயிர்க்கு, மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே முக்கம், பெய்தானைப் 4. கலுழி - வெள்ளம். 5. சேந்தர் - முருகவேள். புனல் மங்கை - கங்கை. மலே ஆரம் - மலையிலே விளைந்த சந்தனம். • ‘ . .ே எனக் கொம்பு-காட்டுப் பன்றியின் கெர்ம்பசண்ணித்த - பூசிய, - டு றியின் கெர்ம்பு