பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டத்தொகை - 97 குடிமாறன் அடியார்க்கும் அடியேன், வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன், அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. - . . . . . - 1. இலைமலிந்த வேல்நம்பி எறிபததாக கடியேன் எனதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன், கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன், மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன், அலை மலிந்த புனல்மங்தை ஆளுயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் $ 2 அம்மானுக் காளே. மும்மையால் உலகான்ட் மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன், செம் மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக் குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன், மெய்ம்மையே திருமேனி வழிபடா கிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினல் எறிந்த, அம்மையான் அடிச்சண் டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. - - - 3 திருகின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன், பெரும்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெரு மிழலேக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன், ஒருகம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்த 1. வெல்லுமா மிகவல்ல - வெற்றிகாணும் விதத்தில் - மிக்க வன்மை பெற்ற. - - 8. மும்மையால்- விபூதி, ரு த் திரா ட ச ம், சன்ட என்னும் மூன்றும் கொண்டு. சண்டிப்பெருமான் கண் காயர்ை. - ': 'w.x :: ... 7.