பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சுந்தரர் தேவாரம் என்னவனம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனும் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வராே. 11 . திருச்சிற்றம்பலம் . ரைலாறு : சுந்தார் திருவாரூர்த் திருகோயிலுக்குள் எழுந் தருளும்போது தேவாசிரயன் ஏன்னும் மண்டபத்தில் உள்ள த்ொண்டர்களைக் கண்டு, இவர்களுக்கு அடிமை செய்யும்படி திருவருள் இப்போது வாய்க்கும் ' என்று எண்ணுகையில் சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுக்கப் பாடிய திருப் பதிகம் இது. - திருக்கானட்டுமுள்ளுர் . திருச்சிற்றம்பலம் -: வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னுனே மறையவனே வாய்மொழியை வானவர்தங் கோனைப் புள்வாயைக் தீண்டுலகம் விழுங்கிஉமிழ்த் தானேப் . . பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி ைைன முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று - மொட்டலர்ந்து விரைகாறும் முருகுவிரி பொழில்சூழ் . கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் - . கானுட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே. 1. ஒருமேக முகிலாகி ஒத்துலகக் தானுய் - ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானுய்ப் பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னனைத் 1. வள்வாய - கூர்மையான முனையையுடைய மதி அங்கே, பிறை. உமிழ்ந்தான - திருமாலாக இருப்பவனே.