பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாமாத்துர் 1}3 தாருந்தண் கொன்றையுங் கூவிளங்தனி மத்தமும், ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும், ஊரும் ஒன் றில்லே உலகெ லாம்உகப் பார்தொழப், பேருமோ ராயிரம் என்ப ாால்எம் பிரானுக்கே. அரியொடு பூமிசை யானும் ஆகியும் அறிகிலார், வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும், புரிதரு புன் சடை வைத்த எம்புனிதற்கினி, எரிஅன்றி அங்கைக்கொன் றில்லை யோஎம் பிரானுக்கே. . & 8 கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால், எரிய வசவுனுந் தன்மை யோஇம வான்மகள், பெரிய மனந்தடு மாறவேண் டிப்புெம் மான்மதக், கரியின் உரியல்ல தில்லை யோஎம் பிரானுக்கே. § 9 . காய்சின மால்விடை மாணிக்கத் தெங்கறைக் கண் பூத், சீசனே ஊரன் எட்டோ டிரண்டு விரும்பிய, ஆயின. ர்ப்பகை ஞானியப் பன்அடித் தொண்டன்ருன், எசின பேசுமின் தொண்டர் காள்ளம் பிரானையே. 10 திருச்சிற்றம்பலம் SAASASAAAAAS LALLLATAAASAAAS திருவாமாத்துனர் திருச்சிற்றம்ப்லம் காண்டனன் காண்டனன் கன்சிகை யர்ள்தன் கருத் கனய், ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தார்எம் அடிகட் காட், பூண்டனன் பூண்டனன். பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள், மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே J .ே ஆதியும்- முதலான தேவகணங்களும்.' 1. காண்டனன் - கண்டேன். கண்டனன் என்பதின் விகாரம், அல்லாதவர்களிடமிருந்து மீண்டனன். -