பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிக்கொடுமுடி . 123 எல்லை யில்புகழ் எம்பி சான்னத்தை தம்பி ரான்என் பொன் மாமணி, கல்லே உந்தி வளம்பொழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை, நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி, வல்ல வாஉனே நான்ம றக்கி லும் சொல்லும் காமச்சி வாயவே. 4 அஞ்சி ர்ைக்கரண் ஆதி.என்றடி யேனும் நான்மிக அஞ்சினேன், அஞ்சல் என்றடித் தொண்ட னேற்கருள் கல்கி ய்ைக்கழி கின்றதென், பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைக் காடு பாண்டிக் கொடுமுடி, கஞ்சணிகண்ட நான்ம றக்கினும் சொல்லும் நாமச்சி வாயவே. 5 ஏடு வான்இளந் திங்கள் சூடினை என்பின் கொல் புலித் தோலின்மேல், ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னே அந்தண் காவிரிப், பாடு தண்புனல் வந்தி ழிபாஞ் சோதி பாண்டிக் கொடுமுடிச், சேட னேஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாகமச்சி வாயவே. 6 விரும்பி நின்மலர்ப் பாத மேகினங் தேன்வி னேகளும் விண்டனன், நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற கின்ற காவிரிக் கோட்டிடைக், குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி, விரும்ப னேஉனை நான்ம றக்கிலும் சொல்லும் raಣ್ಣ வாயவே. செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரம் தீயெ முச்சில கோலினய், வம்பு லாங்குழ லாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக், கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி, நம்ப னேஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே. 8 5. அரண் ஆதி-பாதுகாப்பாகிருய். அழிகின்றது என். இரங்குவது எதற்காக, - . .ே எடு-மலரிதழைப் போன்ற சேடன்-பெருமையை .6 L ILf QJ6 . ?. கோட்டிடை-கரையில்