பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其密6 - - சுந்தரர் தேவாரம் காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறை வாணர், தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விாலால் ஊன்றினர், ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி ஆர்.ஆஆர், போயிரவர் மயிர்னத்துப் பெரிய பெருமா னடிகளே. வாடா முலையாள் தன்ளுேடும் மகிழ்ந்து கானில் வேடுவனுய்க், கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவம்மகிழ்ந்து, காடா வண்ணஞ் செருச்செய்து ஆவ காழி கிலேயருள்செய், பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர், ஆழி அளிப்பர் அரிதனக்கன் முனஞ் சுகப்பர் அறம்உரைப்பர், ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர், பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத் துப் பீடை ரே அடியாருக் கருளும் பெருமா னடிகள் சீர், காடி காவ லாரூான் கம்பி சொன்ன கற்றமிழ்கள், பாடும் அடியார் கேட்பார்மேற் பாவம் ஆன பறையுமே.10 திருச்சிற்றம்பலம் காடு : சோழ நாடு சுவாமி பிரமபுரீசுவார் அம்பிகை : மலர்க்குழல் மின்னம்மை 8. கோடு - கொம்பு ஆவகாழி - அம்பருத்தூணி. 9. ஆயி-சக்கரத்தை. ஆன் அஞ்சு - பஞ்சகவ் வியம். பேழைச்சடையர் - பாம்பு முதலியன இருத்தலின் பேழை பைப்போல் இருக்கும் சண்டண்ய உடையவர். - 10. பீடை - துன்பம். பறையும் - தேயும்.