பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பண்: தக்கேசி திருவொநற்றியூர் திருச்சிற்றம்பலம் அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் அது வும் நான்படப் பாலதொன் முனுல், பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன், வழுக்கி விழினுந் திருப்பேய் ரல்லால் மற்ற நான் அறி. யேன்மறு மாற்றம், ஒழுக்க என்கனுக் கொரு மருங் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. i கட்ட னேன்பிறந் தேன் உனக் காளாய்க் காதற் சங்கிலி காரண மாக, எட்டி ல்ைதிக முந்திரு மூர்த்தி என்செய் வான்.அடி யேன்.எடுத் துரைக்கேன், பெட்ட கிைலுக் திருவடிப் பிழையேன் பிழைப்ப கிைலும் திருவடிக் கடிமை, ஒட்டி னேன்.எனே ெேசய்வ தெல்லாம் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. - 2 கங்கை கங்கிய சடையுடைக் கரும்பே கட்டி யேபலர்க் குங்களே கண்ணே, அங்கை நெல்லியின் பழத் திடை அமுதே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக் கேன், சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் மு.ால வயிரம் முத் தொடு பொன்மணி வரன்றி, ஒங்கு மாகடல் ஒதம்வக் துலவும் ஒற்றி யூரெலும் ஊர்உறை வானே. 3. 1. பிழுக்கை வாரியும் பால்கொள்வர் - ஆட்டுப் பால் கொள்பவர் அஃது இட்ட பிழுக்கையை வாரி எறிந்துவிட்டுப் பாலக் கறந்து கொள்வார்கள். பிழைப்பனுகிலும் - குற்றம் செய்பவளுலுைம் ஒழு க - விட, - - 3. கட்டனேன் - இழிவையுடையவன் துன்பத்தை யுடைய்வின் எனிலும் ஆம். எட்டின - ஐந்து பூதங்கள், ஆன்மா, இருசுடர் என்னும் எட்டு உருவங்களோடு. பெட்ட கிைலும் - விரும்பத்தகாத பொருளே விரும்புபவன் ஆயினும் ஒட்டினேன் . சார்ந்தேன். . - 3. வான்றி.-அளித்து, ஒங்கும்; இங்கும் என்பதன்விகா ம். ※