பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சுந்தரர் தேவாரம் காளை யாகி வரைஎடுத் தான்றன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம், மூளை போத ஒருவிரல் வைத்த மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப், பாளை தெங்கு பழம்விழ மண்டிச் செங்கண் மேதிகள் சேடெறிக் தெங்கும், வான் பாய்வயல் வாழ்கொளி புத்துார் மாணிக் கத்தை மறந் தென்கினக் கேனே. *. - ..., 9 திருந்த நான்மறை பாடவல் லானத் தேவர்க் குங் தெரி தற்கரி யானைப், பொருந்த மால்விடை ஏறவல் லானப் பூதிப் பைபுலித் தோலுடை யாஜன், இருந்துண் தோரும் கின்றுனும் சமனும் எச கின்றவன் ஆருயிர்க் கெல்லாம், மருந்த ன்ைற இனவாழ்கொளி புத்தார் மாணிக் கத் தைமறந் தென்கினைக் கேனே. . 10 . மெய்யனை மெய்யின் நின்றனர் வான மெய்யி லா $ வர் தங்களுக் கெல்லாம், பொய்ய னப்புரம் மூன்றெரித் தானப் புனித இனப்புலித் தோலுடை யானைச், செய்ய இனவெளி யதிருநீற்றில் திகழு மேனியன் மான்மறி எந்தும், மைகொள் கண்டன வ்ாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறக் தென்கினைக் கேனே. - 11 வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தார் மாணிக்கத் தைமறந் தென்கினைக் கேனென், அளங்கு வளிர்தமிழ் ஊரன் வன் ருெண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன், கலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை i 9. சேடு - சேறு. 10. தேரர்-பெளத்தர். 18. காவலர் - காவலூரில் உள்ளார். பறையும் - தேயும்.