பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 5 தென்னுத் தெணுத்தெத் தெனுஎன் றுபாடிச் சில்பூ தமும்நீ ரும்திசை திசையன, பன்னன் மறைபா திெர்பா சூர்உளிர் படம்பக் கம்கொட்டுந் திருவொற்றி யூரீர், பண்ணுர் மொழியா ளஒர் பங்குடையீர் படுகாட் டகத்தென் றும்ஒர் பற்ருெழியீர், அண்ணு மலேயேன் என்மீர் ஆளுருளிர் அடிகேள் உமக்க்ாட்செய்அஞ்சுதுமே. சிங்கத் துரிமூ டுதிர்தே வர்கணம் தொழகிற் றீர்பெற் றம் உகந்தே றிடுதிர், பங்கம் பலபே சிடப்பா ம்ேதொண்டர் தமைப்பற் றிக்கொண்டாண்டு விடவுங் கில்லீர், கங்கைச் சடையிர் உம்கருத் தறியோம் கண்னும் மூன் அடையீர் கண்னேயா யிருந்தால், அங்கத் துறுநோய் களேங் தாளகில்லீர் அடிகேள் உமக்காட்செய அஞ் சுதுமே. - - 7 பிணிவண் ணத்தவல் வினே தீர்த் தருளிர் பெருங்காட் டகத்திற் பெரும்பே யும்நீரும், துணிவண் ணத்தின்மே அம்ஒர் தோல்உடுத்துச் சுற்றும்ாா கத்தராய்ச் சுண்ணே அறுபூசி, மணிவண் ணத்தின்மே லும்ஒர்வண் ணத்தாய் மற்றுமற் றும்பல் பலவண் ணத்தாய், அணிவண் ணத்தாாய் கிற்றல்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே, 8 கோளா எளியகுஞ் சாங்கோள் இழைத்தீர், மலையின் றலை அல்லது கோயில்கொள்ளீர், வேளா ளியகா மனேவெங் தழிய அழித்தீர் அதுவன் றியும்வேய் புரையும், தோளாள் உமைாங் கைஒர்பங் குடையீர் உடுக. றையும்சோ அம்தந் தாளகில்லீர், ஆளர் வரியவே கிற்றீர்எம் பெருமான் அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே, 9 6. படம்பக்கம் - ஒரு வகைப் பறை. 7. பெற்றம் - இடபம். கில்லீர் - மாட்டீர். 9. கோள் - கொல. வேய் - மூங்கில். கூறை - ஆடை, ஆள் ஆளியவே கிற்றிர் - ஆளாக ஆளுவதே வல்லீர்.