பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - சுந்தரர் தேவாரம் பின்னே நம்பும்புயத் தான் நெடு மாலும் பிரமனும் என்றிவர் தாடியுங் காணு, உன்னே நம்பிஒரு வர்க்கெய்த லாமே உலகு நம்பிஉரை செய்யும.தல்லால், முன்னே நம்பி பின்னும் வார்சடை கம்பி முழுதிவை இத்தனே யுக்தொ குத் தாண்ட, தென்னே நம்பிஎம் பிரானுய கம்பி எழுபிறப் பும்.எங்கள் நம்பிகண் டாயே. சொல்லை நம்பிபோரு ளாய்கின்ற நம்பி தோற்றம் ஈறு முத லாகிய நம்பி, வல்ல நம்பிஅடி யார்க்கருள் செய்ய வருந்தி கம்பிஉனக் காட்சேய கில்லார், அல்லல் நம்பிபடு கின்றிதேன் காடி அணங்கோரு பாகம்வைத் தெண்கணம் போற்ற, இல்ல நம்பியிடு பிச்சைகோள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பிகண் டாயே. காண்டு நம்பிகழற் சேவடி என்றும் கலந்துனைக் காத லித் தாட்செய்கிற் பாரை, ஆண்டு நம்பியவர் முன்கதி சோ அருளும் கம்பிகுரு மாப்பிறை பாம்பைத், தீண்டு நம்பி சென்னி யிற்கன்னி தங்கத் திருத்து நம்பிபொய்ச் சமண் பொருளாகி, கண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி எழுபி. றப்பும்.எங்கள் நம்பிகண் டாயே. . 9 கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மைக் கசிந்த வர்க் கிம்மையோ டம்மையில் இன்பம், பெருக்கு நம்பிபெரு கக்கருத்தா............ - 10 திருச்சிற்றம்பலம் 7. பின் னே - திருமகள். நம்பும் - விரும்பும். 8. சொல்லை - சொல்லாகியிருக்கின்மூய். 9. குரு - கி.நத்தை உடைய, 10. கசியாதவர். அன்பினுல் உருகாதவர்.