பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தினை நகர் 167 திருத்தினை நகர் திருச்சிற்றம்பலம் நீறு தாங்கிய திருநுத லானே நெற்றிக் கண்ணனை கிரைவாே மடந்தை, கூறு தாங்கிய கொள்கையி னுனைக் குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல், ஆறு தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளும், சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழந்தினைச் சென்றடை மனனே. 1 பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி யிணைக்காள், துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன், றணிகொள் வெஞ்சிலே யால்உகச் சீறும் ஐயன் வையகம் பாவிகின் றேத்தும், திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. * .لهستان வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் மயல துற்றுவஞ் சனேக்கிடம் ஆகி, முடியு மாகரு தேல்எரு தேறும் மூர்த்தி யைமுத லாய பிரானே, அடிகள் என்றுடி யார்தொழு தேத்தும் அப்பன் ஒப்பிலா முலைஉமை கோ இனச், செடிகொள் கான்மலி திருத்தினை நகருட் சிவக்கொ ழுத்தினைச் சென்றடை மனமே, 3 பாவ மேபுரிந் தகலிடங் தன்னிற் பலப கர்ந்தல மர் துயிர் வாழ்க்கைக், காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே அண்ணல் தன் திறம் அறிவினுற் கருதி,மாவின் ஈருரி உடை புனைந் தானே மணியை மைந்தனை வானவர்க் கமுதைத், தேவ தேவனைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் 4 சென்றடை மனனே. 1. கிரை வளை - வரிசையாக அணிந்த வளே. f 2. ஆள் துணிய வேண்டிடின் அடிமையாகத் துணிய விரும்பி ல்ை. திணியும் - செறியும். - .ே வடி - கூர்மை வாளும் ஆம், செடி - புதர். 4. ஆவ ஆக்தோ, மர்வின் - யானேயின்.