பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 r சுந்தரர் தேவாரம் அணிசோள் ஆடையம் பூண் அணி மாலை அமுது செய் தமு தம் பேறு சண்டி இணைகோள எழேழு நாறிரு பனு வல் ஈன்ற வன்திரு நாவினுக் கரையன், கனகோள் கண் ணப்பன் என்றிவர் பெற்ற காதலின்னருள் ஆதரித் தடைக் தேன். துணைகொள் செந்தமிழ் பைங்கிளி தேரியும் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறு வே தியரொடு எனக்கு, ஒத்த பொன்மணிக் கலசங்கள் எந்தி ஓங்கு கின்றியூர் என்றுனக் களிப்பப், பத்தி செய்த அப் பாசுரா மற்குப்பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன், சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென்றிரு கின்றியூ ரானே. 3 இாவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலைக் கலசங்கள் ஏந்திச், சுரபி பால்சொரிங் தாட்டிகின் பாதக் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப், பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப் பரம வந்து துன் பாதத்தை அடைந்தேன், கிரவி கிக்கிலம் அத்தகு செம்பொன் அளிக் குங் தென்றிரு கின்றியூ ரானே. 4 வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடுே ஆள்கென அருளிச், சக்தி மூன்றிலுக் காபரம் கிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்திதுர் தமக்குச் சிந்து மாமணி அணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைக் 2. அமுதம் முத்தி, பனுவல் திருப்பதிகங்கள். கண அம்பு திணகொள் பொருட்பிரிவாகிய ஐந்து திணை ளேக் கொண்ட திண்ண யிலே மாணவர்பயிலத் தெரிந்துகொண்ட என்பதும் பொருந்தும். - 4. சுரபி - காமதேனு, கித்திலத்தை கிரவி, 5 கற்பத்தோறு இந்தியர் வேறுபடுதலின் ஓர் இந்திரன் என்ருர் சந்தி மூன்றிலும் காலே, நண்பகல், ம்ால் என்ற மூன்று சத்திகளிலு. தாபம் சிறுத்தி இலிங்கத்தைப் பிர திட்டை செய்து, சகளிசெய்து உருவம் படைத்து. பொதி பிற் சேர்வு நல்கிய பொதிய மல் வாழ்க்கைய்ை அருளிச் செய்க.