பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநின்றியூர் 171 தேன், செந்தன் மாமலர்த் திருமகள் மருவும் செல்வத் தென்றிரு கின்றியூ ரான்ே. 5 காது. பொத்தாக் கின்னார் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம், கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்கிழற் கீழ் அறம் பகர, ஏதஞ் செய்த வர் எய்திய இன்பம் யானுங் கேட்டுகின் இணை அடி அடைந்தேன், நீதி வேதியர் கிறைபுகழ் உலகில் கிலவு தென்றிரு கின்றியூ ரானே. 6 கோடு நான்குடைக் குஞ்சாங் குலுங்க நலங்கொள் பாதம்கின் றேத்திய பொழுதே, பீடு விண்மிசைப் பெருமை யும் பெற்ற பெற்றி கேட்டுகின் பொற்கழல் அடைந்தேன், பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக் கிள்ளை யும் எனப்பிறை துதலார், நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்றிரு கின்றியூ ரானே. 7 * 兴 Ꮠ& x 8, 9, 10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி. மகாலட்சுமி நாதர்; அம்பிகை. உலகநாயகி. 6. காது பொத்து - இன்னிசையன்றிப் பிற ஒலிகளைக் கேட்டால் காதைப் பொத்திக்கொள்ளும், கின்னரர் - தேவ சாதியில் ஒரு வகையினர். உழு வ - புலி, சீயம் - சிங்கம். உடன்கேட்ப - ஒருங்கே இருந்து கேட்கும்படி ஏதஞ்செய் தவர் - முன்பு பிறருக்குத் துன்பம் செய்தவர்கள். 7. குஞ்சரம்-ஐராவதம். பிணைகள் பெண் மான்கள்.