பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வாயில் அரத்துறை 7 னிலத்தில், சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேன் உய்யப்போ வதோர்கு முல்சொல்லே. 1 கறிமாமிளகும் மிகுவன் மாமும் மிகஉந்திவருக் நிவவின்கரைமேல், நெறிவார்குழலா வர்காண நடஞ்செய் நெல்வாயில்அாத்துறை கின்மலனே, வறிதேநிலை யாதஇம் மண்ணுலகில் நானுக வகுத்தனை நானிலையேன், பொறிவா யில் இவ்வைந் தினையும்அவியப் பொருதுன் அடியே புகுஞ் சூழல்சொல்லே. 2 புற்ருடாவம் அரைஆர்த் துகந்தாய் புனிதாபொரு வெள்விடை ஊர்தியினய், எற்றே ஒருகண் இலன்கின்னே யல்லால் நெல்வாயில்அரத் துறைகின் மலனே, மற்றேல் ஒரு பற்றிலன்எம்பெருமான் வண்டார்குழலாள் மங்கைபங் கினனே, அற்ருர் பிறவிக் கடல்நீந்திஏறி அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே. - 3 கோடுயர் கோங்கலர் வேங்கைஅலர் மிகஉந்தி வருக் நிவ வின்கரைமேல், டுேயர்சோலை நெல்வாயில் அரத் துறை நின்மல னேநினைவார்மனத்தாய், ஒடு புனற்கரை யாம்இள மைஉறங் கிவிழி த்தால்ஒக் கும்.இப்பிறவி, வாடிஇருந்து வருந்தல் செய்யா தடியேன் உய் யப்போ வதோர்கு ழல்சொல்லே. . 1. கல்வாய்-மலேயில் உள்ள. கிவவு-கிவா என்னும் ஆறு. செல்வாயில் : தலத்தின் பெயர் , அரத்துறை : கோயிலின் பெயர். குழல்-இடம். - 3. வன்மரம்-ஒருவகை மரம். பொறிவாயில் இவ்வைந்து : பொறி வாயி கலந்தவித்தான் ” (குறள்.) 3. புற்ருடு அரவம் : சாதி விசேடம். ஒரு கண் இலன் : சுந்தரமூர்த்தி நாயனர் சங்கிலியைப் பிரியேனென் றுரைத்துப் பின் பிரிந்தமையின், இரண்டு கண்ணும் இழந்து, கச்சிஏகம்பனேப் பாடி இடக்கண் மாத்திரம் பெற்றுத் திருவா ரூரை நோக்கிச் செல்கையில் இத்தலத்துக்கு வந்தார்; அப் போது ஒரு கண் இல்லாமையை இது குறித்தது. - 4. கோடு - கொம்பு. உறங்கி விழித்தால் ஒக்கும். இப் பிறவி உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள்.)