பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமறைக்காடு - . . 185 8. பண் : காந்தாரம் திருமறைக்காடு - திருச்சிற்றம்பலம் யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில் தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலே நுழைந்து வாழைக்கனி கூழைக்குங் குண்னும்மறைக் காடே சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடம் தெரியில் முகரத்திடை முத்தின்ைெளி பவளத்திரள் ஒதத் த்கரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் கீழல் - மகாத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 2 அங்கங்களும் மறைநான்குடன் விரித்தான்இடம் அறிந்தோம், தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற் படப்பைச், சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரி களும் இடறி, வங்கங்களும் உயர்சுடம்பொடு வணங்கும் மறைக் காடே. - கரைவிரவிய மயிர்தன்னெடு பஞ்சவ்வடி மார்பன் உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே குரைவிரவிய குலசேகாக் தொண்டற்றலே விண்ட வரைபுாைவன திரைபொருதிழித் தெற்றும்மறைக் கர்டே சங்கைப்படி கினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக் கங்கைக்சடை முடிஉடையவர்க் கிடமாவது பாவை அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற வங்கத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 5 1. பேழை - பல பொருளே வைத்திருத்தலால் பெட்டி யைப் போன்ற பூழைத்தலே - இடைவெளி யிடையே. 2. சிகாம் - தலே. முகரம் - சங்கு. தகரம் - ஒருவகை வாசனே மரம், ஞாழல் - புலிநகக் கொன்றை. - 3. தெங்கங்கள் - தென்ன மரங்கள். பெண்ணே - பன. படப்பை -தோட்டம். இப்பி - சிப்பி. வங்கங்கள் - கப்பல்கள். 4. குரை - ஒலி. குலே - கரை, 5. சங்கை - சந்தேகம்.