பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் . . . ; 191 நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் கிச்சய மேஇது திண்ணம், மிண்டர்க்கு மிண்டலரற் பேசேன் மெய்ப்பொரு என்றி உனரேன், பண்டங் கிலங்கையர் கோனைப் பரு வரைக் கீழ்அடர்த் திட்ட, அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 8 நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன், தமாம் பெரிதும் உகப்பன் தக்கவா ருென் றும் இலாதேன், குமரன் திருமால் பிரமன் கூடித் தேவர் வணங்கும், அமான் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர், . . . - ஆசை பலஅணுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன், பேசிற் சமுக்கலாற் பேசேன் பிழைப்புடை யேன்மனத் தன்னுல், ஒசை பெரிதும் உகப்பேன் ஒலிகடல் நஞ்சமு துண்ட, ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்எம்மையும் ஆள்வரோ கேளீர். - - - - 10 எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள் வரோ என்று, சிந்தை செயுக்திறம் வல்லான் திருமருவுந் திரள் கோளன்,மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலா 8. கெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன் - மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருந்தும் வருந்துவேன்; கெண்டு தல் - உந்துதல். மிண்டர் - மிடுக்குடையவர். மெய்ப்பொருள் அன்றி உணரேன்- உண்மைப் பொருளை விரோதித்து உண ாாமல் இருப்பேன்: அன்றுதல் - பகைத்தல். - 'r 9. கம்மவர் பிறர் என்னும் வேறுபாட்டை அறியேன். தமரம் - வெறும் ஆரவாரம். . - . . . . . . . 10. அன்றி-பகைத்து.சமுக்கு-வஞ்சகம். பிழைப்பு-தவறு.