பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅஞ்சைக்களம் 9 மாணு உருவாகிஒர் மண்அளந்தான் மலர்மேலவன்கே டியும் காண்பரியாய், நீணிள்முடி வானவர் வந்திறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை கின்மலனே, வானுர்துத ல்ார் வலைப் பட்டடியேன் பலவின்கனி வீந்தது போல்வதன் முன், ஆணுேடு பெண்ணும்உரு வாகிகின்ருய் அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே. 9 நீரூரும் நெடுவயல் சூழ்புறவின் நெல்வாயில் அரத் துறை சின்மலனைத் தேரூர்நெடு வீதின்மாடமலி தென்ன வலர் கோன்அடித் தொண்டன் அணி, ஆரூரன் உரைத்தன கற்றமிழின் மிகுமாலைஓர் பத்திவை கற்றுவல்லார், காரூர் களி வண்டறை யானேமன்ன ரவராகிஒர் விண்முழு தாள் பவரே. 10 திருச்சிற்றம்பலம் நாடு: நடுநாடு. சுவாமி. அரத்துறை நாதர்; அம்பிகை . ஆனந்த நாயகி. திருஅஞ்சைக்களம் 藝 திருச்சிற்றம்பலம் தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே சடைமேற் கங்கை வெள்ளம் தரித்ததென்னே, அலேக்கும்புலித் தோல் கொண் டசைத்ததென்னே அதன்மேற்கதநாகக்கச் சார்த் ததென்னே, மலைக்குகிகர் ஒப்பன வன்திரைகள் வலித் தெற்றி முழங்கி வலம்புரிகொண் டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத் தப்பனே. 1 9. மாளு உருவாகி - பிரமசாரியாக உருவம் எடுத்து ; மாண் - பிரமசாரி. நேடியும் - தேடியும். வாண் - வாள் ; ஒளி. வீந்தது - யாருக்கும் பயன்படாமல் அழிக்தது. 1. மகோதை - கொடுங்கோளுர், அஞ்சைக் களம் - அங் குள்ள திருக்கோயில்.