பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சுந்தரர் தேவாரம் தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணுன்மல ரோலும் கீழ்மேலுற கின்ருன்திருக் கேதார்மெ னிாே. 1 பறியேசுமந் தழல்வீர்பறி நரிறுேவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளும் நாளால் அறம் உளவே அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு கிறிபேசிகின் றிடுவார்தொழு கேதாரமெ ணிரே. 2 கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தாவி நம்பன்னமை ஆள்வானென்று ந்டுநாளையும் பகலும் கம்பக்களிற் றினமாய்கின்று சுனைநீர்களேத் துாவிச் செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ ணிரே. 3 உழக்கேஉண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ்சிலர்கள் வழக்கேஎனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் கிழக்கேசலம் இடுவார்தொழு கேதாரமெ ரீரே. 4 1. மாயம் - கிலேயாமையை உடையது. இந்த வாழ்வு. பிறவிக்கடலும் பசிகோயும் தமக்கென்று பறித்துக்கொண்ட க்ொள்ளைதான். பிறவிக்கட் லில் பசியாகிய நோயைச் செய்த உடம்பு எனலும் ஆம். தடங்கண்ணன்-திருமால் அவன் கீழும்: மலரோன் மேலும் உற. - 'h 2. பறி - உடம்பு . கீறுவது - கிழிப்பது. குறி கூவிய - மரணத்துக்குரிய அறிகுறிகளெல்லாம் வரவேற்று அமுைத்த, கூற்றுவன் உயிர் கொள்ளும் நாளில் நீரோடு ச்ோறு கொடுத்த அறம் நம்மைக் காப்பாற்ற உள்ளன. கிறி - பரியாசம். - 8. ஒருக்காலர்கள் ஒருவகைத் தேவசாதியினர். இருக் கால் - வேதமந்திரத்தோடு. - 4. தாம் உழக்களவு நுகர்ந்து மற்றவற்றை யாருக்கும் பயன்படாமல் சட்டிவைத்து இழப்பவர்கள் பிறருக்கு உதவுதல் என்ருல், ஐயோ, எங்கள் உயிர் போய்விடும் என்பவர்கள். மதி மாந்திய - அறிவை விழுங்கின : அறிவில்லாத. சழக்கே பறி கிறைப்பார் - பொய்யாக உடம்புக்கு உணவு இட்டு கிரப்பு வார்கள். கிழக்கே - கீழே. சூரியன் உதயமாகும்போது கீழ்த் திசையை கோக்கி எனலும் ஆம்.