பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கேதீச்சரம் 209 பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணா வசைத்தான்திருக் கேதீச்சாத் தானே. 8 கரியகறைக் கண்டன்கல்ல கண்மேல்ஒரு கண்ணுன் வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டான்னகருள் பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல் தெரியும்மறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே. , அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேல்ஒழித் தருணி வங்கம்மலி கின்றகடல் மாதோட்டன் னகரில் பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே. 5 வெய்யவினை யாயஅடி யார்மேல்ஒழித் தருளி வையம்மலி கின்றகடல் மாதோட்ட்கன் னகரில் பையேர்.இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்திருக் கேதீச்சரத் தானே. .ே ஊனத்துறு நோய்கள்அடி பார்மேல்ஒழிக் தருளி வானத்துறு மலியுங்கடல் மாதோட்டான் ன்கரில் - 韃 பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்திருக் கேதீச்சாத் தானே. 7 அட்டன்னழ காகஅரை தன்மேல்அர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டான் னகரில் பட்டவ்வரி துதலாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன்கமை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே. 8 4. பரிய-பருத்த. * . . . . . . - 5. அங்கம் - உடல், பங்கம்செய்த மடவாள். தம்முடைய திரு மேனியில் ஒரு பர்கத்தைப் பகுத்துக்கொண்ட் உமா தேவியார் . . . . . : - ?. ஊனம் - உடல் ஊன் என்பது அம்முச்சாரி, பெற்றது. வால் கத்து உறு. - வெள்ளிய சங்குகள் இருக்கு :: iேசி. இனிமையின்பொருட்டுப் ப் விரும்பும் மொழியையுடைய அம்பிகை. 8. அட்டன் ஆட்டமூர்த்தி,மட்டு - தேன். ப யும் வரிய்ையும் உடைய துத்லாள. , 14