பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅஞ்சைக்களம் 11 கருளும் பொருளென் நிதியம்பல செய்த கலச்செலவில், ஆடுங்கடலங் கரைமேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 5 இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே இறந்தார் தல யிற்பலி கோடல்என்னே, பரவித்தொழு வார்பெறு பண்டம்என்னே பரமாபா மேட்டி பணித்தருளாய், உாவத் தொடு சங்கமொ டிப்பிமுத்தம் கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண், டாவக்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே. 6 ஆக்கும் அழி வும்ஐய நீஎன்பன்ங்ான் சொல்லுவார் சொற் பொருள்வை நீஎன்பன்நான், நாக்கும்செவி யுங் கண்ணும் நீஎன்பன்கான் நலனே இனி சான் உன முன் குணர்ந்தேன், நோக்கும்நிதி யம் பல எத்தனையும் கலத்திற் புகப் பெய்துகொண் டேறதுக்தி, ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத் தப்பனே. 7 வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங்குழைக் காதுடை வேதியனே, இறுத்த்ாய்இலங் கைக்கிறை யாயவனைத் தலைபத்தொடு தோள்பல அற்று விழக், கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டம் கடுகப் பிர மன்தலை யைந்திலும்ஒன், றறுத்தாய்கட லங்கரை மேல் மகோதை அணியார்பொழில்அஞ்சைக் களத்தப்பனே. 8 5. யானே கிற்க விடை ஏறுவது என் ? நிதியம் i J GR}; செய்த கலச் செலவில் ஆடும் - பலவிதப் பொருள்களை ஈட்டித் தொகுத்துவரும் கப்பல்களின் போக்குவாவினல் அசையும். 8. உரவம் - வலிமை. # 7. ஆக்கும் ஆக்குதலும் சொல்லும் பொருளும் ஆகிய அவை. கலம் - கப்பல். துந்தி - செலுத்தி. - + 8. இறுத்தாய் - இறும்படி செய்தாய்.