பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுந்தரர் தேவாரம் பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும்பிரான், நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச் சிலைதொட்டவ னே உனை நான்மறவேன், வடிக்கின்றன போற்சில வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண், டடிக்குங்கட லங்கரை மேல்ம கோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே, 9 எந்தம்.அடி கள் இமை யோர்பெருமான் எனக் கென்றும் அளிக்கும் மணிமிடற்றன், அந்தண்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப் பனே, மந்தம்முழ வுங்குழ லும்இயம்பும் வளர்நாவலர் கோன்நம்பி யூரன்சொன்ன, சந்தம்மிகு தண்டமிழ் மாலைகள்கொண் டடிவீழவல் லார்தடு மாற்றிலரே. 10 - திருச்சிற்றம்பலம் - நாடு : மலைநாடு. சுவாமி அஞ்சைக்களத்தப்பர் , அம்பிகை-உமையம்மை. வரலாறு : சுந்தரமூர்த்தி காயனர் திருவஞ்சைக்களம் சென்று பாசம் ஒழியும் வேட்கையால் இப்பதிகத்தைப் பாட சிவபெரும்ான் காயைைர்க் கைலைக்கு அன்ழத்து வரும்படி வெள்ளை யானையுடன் தேவர்களே விடுத்தருள்ஞர் (பெரிய, வெள்ளையானச் 28-31.) திருஒனகாங்தன் தளி திருச்சிற்றம்பலம் நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு கித்தல் பூசனை செய்ய லுற்ருர், கையில் ஒன்றும் காணம்இல்லைக் கழலடி தொழு துய்யின்அல்லால், ஐவர்கொண்டிங் காட்டஆடி ஆழ்குழிப்பட் டழுந்துவேனுத், குய்யுமாருென் றருளிச் செய்யீர் ஒனகாந்தின் களியுளிரே. " . 1 1. காணம் - பொன். பொன் வேண்டிப் பாடிய பாடல் ஆதலின், இங்தே தம் கையில் காணம் இல்லை என்று குறிப் பிடுகிருர். ஐவர் - ஐம்பொறிகள். ஆட்ட - அலேக்க.