பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஒனகாந்தன் தளி - 13. திங்கள் தங்கு சடைக்கண்மேலோர் திரைகள்வந்து புரளவீசும், கங்கையாளேல் வாய்திறவாள் கணபதியேல் வயிறுதாரி, அங்கைவேலோன் குமரன்பிள்ளை தேவியார் கொற் றட்டியாளார், உங்களுக்காட் செய்யமாட்டோம் ஒணகாந்தன் தளியுளிரே. - 2. பெற்றபோழ்தும் பெருதபோழ்தும் பேணிஉம்கழல் ஏத்துவார்கள், மற்ருேர்பற்றிலர் என்றிரங்கி மதியுடையவர் செய்கைசெய்வீர், அற்றபோழ்தும் அலர்தபோழ்தும் ஆபற்காலத் தடிகேள்உம்மை, ஒற்றிவைத்திங் குண்ணலா மோ ஒனகாந்தன் தளியுளிரே. - 3. வல்லதெல்லாம் சொல்லிஉம்மை வாழ்த்தினுலும் வாய்திறந்தொன், றில்லை.என்னிர் உண்டும்என்னிர் எம்மை ஆள்வான் இருப்பதென்னிர், பல்லேஉக்க படுதலையிற் ப்கல்எலாம்போய்ப் பலிதிரிந்திங், கொல்ல்ை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஒனகாந்தன் தளியுளிரே. 4. கூடிக்கூடித் தொண்டர்தங்கள் கொண்டபாணி குறை. படாமே, ஆடிப்பாடி அழுதுநெக்கங் கன்புடையவர்க் கின் பம் ஒரீர், தேடித்தேடித் திரிந்தெய்த்தாலும் சித்தம்என் பால் வைக்கமாட்டீர், ஒடிப்போகீர் பற்றுந்தாரீர் ஒனகாங் தன் தளியுளிரே. 5. - வாரிருங்குழல் வாள்கெடுங்கண் மலைமகள்மது விம்மு. கொன்றைத், தாரிருந்தட மார்புநீங்காத் தையலாள் உல. குய்யவைத்த, காரிரும்பொழிற் கச்சிமூதார்க் காமக்கோட் 2. வயிறு உதாரி - வயிற்றுக்கு உண்ணும் திறத்தில் உதார குணம் உடையவன். கொற்று அட்டி ஆளார் - கூலி கொடுத்து ஆட்கொள்ளமாட்டார். - 4. படுதலே - இறந்துபட்ட தலே; கபாலம். 5. எய்த்தாலும் - இளைப்புற்ருலும்.