பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. திருச்சுழியல் 213 தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ், சுண்டேபுரம் எரியச்சிலை வளத்தான்இமை யவர்க்காத், திண்டேர்மிசை சின்ருனவன் உறையுந்திருச் சுழியல், தொண்டேசெய வல்ல்ார்.அவர் நல்லர்ர்தியர் இலரே. - 2 கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேம் றக், கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல், தெய்வத்தினே. வழிபாடுசெய் தெழுவார்.அடி தொழுவார், அவ்வத்திசைக் காசாகுவர் அல்ராள் பிரி யாளே. - . - - 3 மலேயான்மகள் மிடமாதிட மாகத்தவள் மற்றுக், கொலேயானையின் உரிபோர்த்தினம் பெருமான்திருச் சுழி யல், அலேயார்சடை உடையான்அடி தொழுவார்பழு துள் ளம், கிலேயார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே. 4 உற்ருன்மைக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்தும், செற்ருர்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல், பெற் முன்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமம், கற்றாவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே." 5 - மலங்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச், சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல், சிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்கினைத் தேத்தும், தலங்காங்கிய புகழாம்மிகு தவமாஞ்சக ரமே. வாயார் - கோவைக்கினிபைப்போன்ற சிவந்த வாயிையுன்ட தேவர்களுக்காகத் திரிபு சங்கா செய்யக் கருதிச் தேரில் ஏறிகின்றவன். 3. கவ்வை.மு.முக்கத்தை உடைய கொவ்வைத் துவர். பெண்கள். அலர்ாள். திருமகள். هي رنة . . . ..." 4. பழுது உள்ளம் கிலேயார் - குற்றத்தையுை ளத்தில் உள்ள குற்றும் ங்ேகப் பெறுவர் என்றபடி 5. இருமேனிப்புெருமான்தலத்துமூர்த்தி.